……

…….

……
நேற்று எதேச்சையாக, ஒரு ட்விட்டர் பக்கத்தில்,
இளையராஜா சாரின் – ஜானி’பட
Back Ground Music பார்க்க நேரிட்டது….
நீண்ட நேரம் அதை தாண்டிச்செல்ல முடியாமல்,
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்…
பிறகு இன்னும் ஒன்றிரண்டு சாம்பிள்களையும்
சேர்த்து ஒரு பதிவாக போடலாமே என்று தோன்றியது.
கீழே –
ஜானி –
புன்னகை மன்னன் – மற்றும்
How to Name It ….
முதல் தடவை பாருங்கள் – கேளுங்கள்…..
2-ம் தடவை கண்களை மூடிக்கொண்டு ஓசையை மட்டும் கேளுங்கள் ….எங்கேயோ விண்வெளியில் பறந்து கொண்டிருப்போம்….!!!!
………………..
…………………
…………………
………….
.
………………………………………………..