…..

…..
ஊட்டி பிரச்சாரக்கூட்டத்தில் –
2 G – புகழ் ஆ.ராசா –
” நீதிமன்றங்களைப் பார்த்துக் கூட
பிரதமர் மோடி பயப்படுவதில்லை.
ஆனால், மு.க.ஸ்டாலினையும்
திமுக எம்பிகளையும் பார்த்து
பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.
பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதி
தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. “
( https://tamil.oneindia.com/news/nilgiris )
.
…………………………………………..
வாழ்நாளில் ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடாத, எப்போதும் 30 சதத்திற்குக் குறைவாகவே வாக்கு சதவிகிதம் வைத்திருக்கும் திமுகவைப் பார்த்து, தலைகீழாக நின்றாலும் 30 எம்பிக்களுக்கு அதிகமாகப் பெறவே முடியாத திமுகவைப் பார்த்து, மம்தாவே பயப்பட்ட மாதிரி தெரியலையே. ஸ்டாலினுக்கு போன் போட்டு, தன் தலைமையை ஏத்துக்கணும், காங்கிரஸை கழட்டிவிடணும் என்று ஆர்டர் போட்டாராமே… தமிழக செய்தித் தளங்கள் இந்தச் செய்தியை வெளியில் விடாம கப் சிப் என்று இருக்கின்றன போலிருக்கே
பாமக(2019 லோக் சபா) தனியாக சென்ற தேர்தலில் போட்டிபோட்டிருந்தால் 20 கக்கு குறைவான எம்பி தான் திமுகவிர்க்கு கிடைதிருக்கும் (கொங்கு ஈஸ்வரன் கட்சி, ஐஜகே, வீசிக கூட்டணியும் அமைந்திருக்காது எம்பி சீட்டும் கிடைதிருக்காது).
திமுக காங்கிரஸ் வீசிக கம்யூனிஸ்ட் …..கூட்டணி உடைந்தால் மட்டுமே திமுகவின் ஆட்சி அதிகாரங்களை பற்றிய தெளிவாக விமர்சன விவாதங்கள் செய்தி தொலைக்காட்சியில் வரும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னை விட பெரிய நடிகராக இவர் இருக்கிறார் என்று இருக்கலாம்!!!