வழக்கம்போல் தொடர்வோமா …!!!

……

அன்பு நண்பர்களுக்கு,

முழுவதுமாக இல்லையென்ராலும், கணிணி முன் அமர்ந்து பணி செய்யும் அளவிற்கு ஓரளவு உடல் தேறி விட்டேன்.

கடவுளின் கருணைக்கும்,

நான் சீக்கிரமாக உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வாழ்த்திய
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அப்புறமென்ன…
நம் பணியை –
வழக்கம்போல் தொடர வேண்டியது தானே…?

அடுத்து – இடுகை தொடர்கிறது.
தொடர்ந்து – பின்னூட்டங்களில் சந்திப்போம்… வாருங்கள்.

இந்த தளம் சுவாரஸ்யம் பெற உங்கள் கருத்து பரிமாற்றங்களும், பின்னூட்டங்களும் மிக மிக அவசியம்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

– பிப்ரவரி 13,2022

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to வழக்கம்போல் தொடர்வோமா …!!!

  1. kiruba soundara rajan சொல்கிறார்:

    welcome back sago. please don’t strain too much and take care of your health. god bless

  2. சங்கர் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் ஐயா.

  3. கார்த்திகேயன் சொல்கிறார்:

    மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவினை காணும் போது

  4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    வாழ்க நலமுடனும் வளமுடமனும்
    உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் ஐயா

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அன்பு நண்பர்கள் –
    kiruba soundara rajan,
    சங்கர்,
    கார்த்திகேயன், மற்றும்
    சைதை அஜீஸ் –

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
    நிச்சயமாக கவனமுடன் இருப்பேன்.
    என்ன செய்வது –
    சில விஷயங்கள் நம் கையில் இல்லையே…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  6. R KARTHIK சொல்கிறார்:

    Welcome Sir. Happy to see you blogging.

  7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி கார்த்திக்.

    ,
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.