எலும்புத்துண்டுகள் பேசுமா…? ஊஹூம் ….ஆனால், பேச வைக்கும்….!!!

……

முதலில் இதைப் பார்க்கவும் –

….

பிறகு இதை –

…….

….

 • இந்த துட்டு வாங்கும் அரசியல்வாதிகள்,
  பாஜக- குறித்து கூறுவதைப்பற்றி எனக்கு
  அக்கறை இல்லை…. அது அவர்கள் பாடு.

ஆனால் –

மாணவி செத்துப் போவதற்கு முன்பாக,
வீடியோவில் பொய் சொன்னார்
என்கிறார்களா இவர்கள் – ?

மாணவி செத்துப் போனதற்கு பின்னர்
அவர் தாய் வீடியோவில் சொன்னது பொய் –
என்கிறார்களா –

 • தேர்தல் பிரமாண பத்திரத்தில், திமுக-விடமிருந்து
  கோடிகளைப் பெற்றதாக ஒப்புக்கொண்டிருக்கும்
  இந்த பெருந்தகைகள்…. ???
 • அதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்…துட்டு வாங்கிக்கொண்டு இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்… எந்த பக்கம் வேண்டுமானலும் போவார்கள் என்பதற்கான திமுக-வின் வாக்குமூலம் சட்டபூர்வமான ஆவணங்களாக தேர்தல் கமிஷனிடம் இருக்கின்றன.

கடந்த பத்து நாட்களாக –
இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்…?

மதுரை நீதிமன்ற உத்திரவின்படி, பெண்ணின் பெற்றோர்கள்
இன்று மாஜிஸ்டிரேட் முன்பாக கூறவேண்டிய , சட்டபூர்வமான வாக்குமூலத்திலும் இதையே கூறி விட்டால் ….

அதன் பின்பும் இப்படி பேச முடியாதே என்று தானே
இன்று அர்ஜெண்ட் அறிக்கைகள்…..???

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to எலும்புத்துண்டுகள் பேசுமா…? ஊஹூம் ….ஆனால், பேச வைக்கும்….!!!

 1. Rajs சொல்கிறார்:

  Even Savuuku Sankar

  ————————————————

  Rajs –

  நீங்கள் பதிவிட்டிருக்கும் காணொலி
  இங்கே பதிவிட தகுதியானதல்ல…

  எனவே அதனை நீக்கி இருக்கிறேன்..

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Rajs சொல்கிறார்:

   in bad taste? hiding the truth?

   • காவிரிமைந்தன் சொல்கிறார்:

    Rajs,

    ஏன் – that is – in bad taste என்பது உங்களுக்கு
    தெரியாதா…? தமிழ் தெரிந்து தானே
    அதை இங்கே பதிவிட்டீர்கள்…?

    பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டு
    இறந்துபோன பெண்ணை அவமதிக்கும்
    விதத்தில் பேசும் அந்த காணொலியை
    இங்கே எப்படி பதிவிட்டீர்கள்….?

    இப்போது கேள்வி வேறு கேட்கிறீர்கள்…?

    நீங்கள் திமுக கட்சிக்காரர் என்றால்,
    அதைச்சொல்லிவிட்டு, நேரடியாக
    விவாதத்திற்கு வாருங்கள்…
    மறைமுக பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • சிவா சொல்கிறார்:

     சவுக்கடி சங்கரின் பேட்டியை
     நானும் பார்த்தேன் – மிகவும் தரம் தாழ்ந்த பேச்சு.
     யாரிடம் காசு வாங்குகிறாரோ,
     அவர்களுக்கு சாதகமாக எந்த அளவிற்கு
     வேண்டுமானாலும் வக்காலத்து வாங்குகிறார்.
     தன் பேட்டியில், நேரடியாகவே “கிறிஸ்தவர்கள்
     மதம் மாற்ற முயற்சி செய்தால் தான் என்ன”
     என்று கேட்கிறார். சோறு போடுகிறார்கள்,
     படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்;
     அவர்கள் சாமியை கும்பிடச்சொன்னால்
     அதிலென்ன தவறு என்று கேட்கிறார்.

     • புதியவன் சொல்கிறார்:

      //“கிறிஸ்தவர்கள் மதம் மாற்ற முயற்சி செய்தால் தான் என்ன”
      என்று கேட்கிறார். சோறு போடுகிறார்கள், படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்;// – கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்யும் சவுக்கிடம், அந்தப் பணம் எல்லாம் அரசுப் பணம், அவர்கள் கல்லூரிகளில் பல, இந்துக் கோயிலுக்கான சொத்துக்கள் என்று யார் கேட்பது?

      இன்றைக்கு கல்வி அமைச்சர், அந்த மாணவியின் மரணத்தை அரசியலாக்கக்கூடாது என்கிறார். இதைத்தான் குற்றம் எதுவும் செய்யாத பத்மா சேஷாத்ரி ஆசிரியரிடமோ இல்லை மற்றவர்களிடமோ கடைபிடித்தாரா?

    • Rajs சொல்கிறார்:

     That is what I asked. Those comments about the girl shouldn’t have been
     made, you are right on that.

 2. புதியவன் சொல்கிறார்:

  பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் இவர்கள் பேசியது என்ன, அரசு எந்தமாதிரி நடவடிக்கை எடுத்தது, கல்வி அமைச்சர் என்ன பேசினார் (இத்தனைக்கும் ஆரம்பத்தில் காணொளி மூலம் பாலியல் வன்முறை என்பது குற்றச்ச ஆட்டு), பிறகு அரசு தரப்பு, மாணவர்களைச் சாட்சிக்குக் கொண்டுவருகிறேன் என 21 வயதானவர்களைச் சாட்சியாக்க் கூட்டிவந்தது, வழக்கை திடுமென்னு ஐந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என மாற்றியது, நீதிபதின் தீர்ப்பு மற்றும் தீர்ப்பு வாசகங்கள்… இவை எதையும் பத்திரிகைகள் வெளியிடவில்லை.

  இதிலிருந்து திமுக அரசின் நோக்கம் தெரியும்.

  அவர்கள் இந்து மத எதிர்ப்பு, இந்து சார்பான பள்ளிகளை வீழ்த்துவது என்ற அஜெண்டாவில் செயல்படுவதாகப் பலரும் சொல்கின்றனர்.

 3. புதியவன் சொல்கிறார்:

  இடுகையின் உள்ளடக்கத்துக்கு மாறுபட்டாலும், சுதந்திரப் போராட்டத்திற்கான ஊர்தியை தமிழகம் சார்பா மாடல் அனுப்பச் சொன்னால், கருணாநிதி மற்றும் குடும்பத்துப் படங்களை சிலையாக வைத்து ;மற்றவர்களுடன்), மத்திய அரசு, வேலு நாச்சியார், வ்வுசி இவர்கள் சிலைகள் கூடாது என்று சொல்லியது எனப் பொய் பேசுபவர்கள், எதில்தான் உண்மை பேசுவார்கள்?

  • Rajs சொல்கிறார்:

   Is this the standard of this blog?

   • Rajs,

    நேரடியாக பதில் சொல்லுங்கள் –

    குடியரசு தின ஊர்வலத்திற்காக அனுப்பப்பட்ட
    மாடலில், கலைஞர் கருணாநிதியின் உருவம்
    இருந்ததா …?இல்லையா…>?

    • bandhu சொல்கிறார்:

     அது doctored image என்று படித்தேன். ஆனாலும், socrates of south east asia awarded by the UNESCO mandram (யுனெஸ்கோ விற்கு சம்பந்தம் இல்லை. நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கி இருக்கக்கூடிய கேடயம்), Global Community Oscar Award (ஆஸ்கருக்கு சம்பந்தம் இல்லை) போன்ற விருதுகளை தாங்களே தங்களுக்கு கொடுத்துக்கொள்பவர்கள், கருணாநிதி சிலையை கூட்டத்தோடு கூட்டமாகவோ, குறைந்த பட்சம் அந்த வண்டியில் இருக்கும் ஒருவருக்கு மஞ்சள் சட்டை அணிவித்தோ ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்!

 4. புதியவன் சொல்கிறார்:

  புளியின் இணையப் பத்திரிகை முதல் உண்மை பேசும் தளங்கள் அனேகமாக இல்லை என்பதே நிலை

 5. Tamil சொல்கிறார்:

  Both DMK and BJP IT wings are generating 100s of Meme images with ONLY false informations on daily basis.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.