…

…
இன்று காலை யூ-ட்யூபில் திரு.ரஜினிகாந்த்
பேசிய (ஆடியோ மட்டும்) காணொலி ஒன்றை
பார்த்தேன்….
எப்போது பேசியது என்று என்னால் கண்டுபிடிக்க
முடியவில்லை; ஆனால் சென்ற வாரம் – அதாவது
ஜனவரி 8-ந்தேதி பதிவேற்றப்பட்டிருக்கிறது….
அந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ள
தலைப்பு சரியானதாகத் தெரியவில்லை;
எப்போது பேசியதாக இருந்தாலும் சரி –
எனக்கு பிடித்திருந்தது; இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எப்போது வருவார் நமக்கான லீ க்வான் யூ …?
….
.
……………………………………………..
கே.எம்.சார்,
இங்கே இப்போது இருக்கும் அரசியல்வாதிகள்,
இங்கே ஒரு லீ குவான் யூ வை வர எப்படி
அனுமதிப்பார்கள் ? உருவாகும்போதே
அமுக்கி, அழித்து விடுவார்களே. இத்தனை பேரையும்
எதிர்த்து வளர்க்கூடிய சாமர்த்தியமும் அந்த
புதிய தலைவருக்கு இருக்க வேண்டுமே.
எப்போதும் ஒருவரை அவர் செய்யும் செயல்களை வைத்து மதிப்பிட வேண்டும் வார்த்தைகளை வைத்து அல்ல .
கல்யாணமண்டபத்தை இரவல் தர மறுத்தது
வரி ஏய்ப்பு செய்தது
ஆசிரமம் வாடகை ஏய்ப்பு செய்தது
ஆசிரமம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது
//கல்யாணமண்டபத்தை இரவல் தர மறுத்தது
இது என்ன பிரச்சனை அதிக தகவல்களை தரவும்
//வரி ஏய்ப்பு செய்தது
எந்த வரி ஏய்ப்பு ? Personal tax issue or கல்யாணமண்டப Wealth tax issue?
//ஆசிரமம் வாடகை ஏய்ப்பு செய்தது
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் ஆசிரம பள்ளி, அவருடைய மனைவியால் நடத்தப்படுவது இவர் அதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து நீங்கள் நினைக்கின்ற மாதிரி தீர்வுகளை தர முடியாது.
மேலும் பள்ளியின் சார்பாக மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்
1) ஒருபக்கம் அரசாங்கம் 30 ஆண்டு பள்ளியை நடத்துவதற்கு தாங்கள் விண்ணப்பிக்க செய்கின்ற இடத்தில் தாங்கள் நடத்த முடியும் (NoC and Agreement) என்ற உத்தரவாதத்தை தாருங்கள் என்கிறார்கள்
2) இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் சொந்தக்காரர்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கின்ற சொந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு மிக அதிகபட்ச வாடகையை கேட்கிறார்கள். அவர்களது நோக்கம் இவர்களை இவர்களாக காலி செய்து போக வைப்பது.
இந்த பிரச்சனை பொதுவெளியில் வருகின்றபோது வாடகையாக, அந்த பள்ளி இருக்கின்ற இடத்திற்கு அவர்கள் மாதம் 8 லட்சம் ரூபாய் மற்றும் அதற்குரிய வரியை செலுத்துகிறார்கள்.
300 பேர் படிக்கின்ற அந்தப் பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கும் 2666+tax என்று வரும்.
இதை எப்படி குழந்தைகளின் பள்ளி கட்டணத்தில் சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா அல்லது அவருடைய சொந்த பணத்திலிருந்து கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
//ஆசிரமம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது
தவறுதான். ஒரு நிறுவனத்தை நடத்துகின்ற போது பல பிரச்சினைகள் வரும்.
அதுவும் பிரபலம் என்கின்ற போது பெரிது படுத்தப் படும்
கீழே தரப்பட்டுள்ள அரைகுறை கட்டுரைகளை வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்
https://www.deccanchronicle.com/nation/in-other-news/211216/rajinikanth-family-run-school-hasnt-paid-its-drivers.html
1) Title says :
Demonetisation: Rajinikanth family-run school hasn’t paid its drivers
2) published on : Dec 21, 2016, 6:24 am IST
3) it highlights : Van drivers allege non-payment for 6 months.
4) It says inside Article: “Our salaries have been getting delayed for the past six months and ever since the demonetisation announcement came, we have not got our salaries. How do we pay our rent and meet daily expenses?” K. Murali Krishna, a driver who protested against the management, asked.
I accept that how they workers will survive when salary is not paid, but my question is, why so many wrong sensational title and content?
Super Sir.
Thank you sir, its our responsibility
நண்பர் அக்னி,
ஒரு நல்ல மனிதர் மீது தேவை இல்லாமல்
ஏன் நெருப்பை கக்குகிறீர்கள்….?
நீங்கள் கோபப்பட உண்மையிலேயே நிறைய
பேர் இருக்கிறார்கள். அவ்வப்போது நானும் இங்கே
அடையாளம் காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன்.
அவர்களிடம் காட்டாத வெறுப்பை நீங்கள் இவர் மீது போய்
காட்டுகிறீர்களே…
pethal.
yenna adharam ?
I think original video itself is in Youtube , will share if i could locate it.