.



வித்தியாசமாகப் பிறந்தவர்கள்….
என்ன செய்தார்கள் இவர்கள்…?
ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த வித்தியாசமான
உடலமைப்பு ….?
ஓரு பக்கம் மனதில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது.
படைத்தவனின் மீது கோபம் உண்டாகிறது….
ஆனால் – மறுபக்கம், இவர்களையும் இந்த சமூகம்
கைவிட்டு விடவில்லை; அழகாக வளர்த்தெடுக்கிறது
என்பதைப் பார்க்கும்போது – இன்னமும் மிஞ்சி இருக்கும்
மனித நேயத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது…..
ஒட்டிப்பிறந்த பஞ்சாபி குழந்தைகள் சோஹ்னா, மோஹ்னா
ஆகியோருக்கு இப்போது 18 வயது நிரம்பி விட்டது.
அவர்கள் ITI -யில் எலெக்டிரீஷியன் கோர்ஸ் முடித்து
பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்போரேஷனில்,
20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கப்
பெற்றிருக்கிறார்கள்…
………………..
…………
………………..
இதே போல் தாய்லாந்தில் ஆணும், பெண்ணுமாக
ஒட்டிப்பிறந்த பின், பான் என்கிற குழந்தைகளின்
காணொலி கீழே –
அந்த அழகான குழந்தைகளை பார்க்கும்போது –
அவர்களது சிரிப்பையும், தன்னம்பிக்கையையும்
பார்க்கும்போது –
என்ன சொல்வது, எப்படி இதை விவரிப்பது
என்றே புரியவில்லை;
படைத்தவன், இவர்களுக்கும் ஒரு நல்ல வழி காட்ட வேண்டும்….
………….
………….
.
……………………………………………