மந்திரிக்கழகு – மொபைலை – பிடுங்கி-மேலே பாய்ந்து, அடிக்க முற்படுவதா ……..???

மத்திய உள்துறை ஸ்டேட் மினிஸ்டர்
மாண்புமிகு அஜெய் மிஷ்ரா அவர்கள் ……செய்தியாளர்களிடம்
வன்முறையை பிரயோகிக்கும் அற்புதமான காட்சி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, டெல்லி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த அமைச்சரின் மகன் மீது விவசாயிகளின் மீது
காரை ஏற்றி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,
தற்போது சிறையில் இருக்கிறார்….

அப்பா மத்திய போலீஸ் மந்திரி – மகன் கொலைக்குற்றத்தில்
சிறையில்…! மாநிலத்தில் அதே கட்சி ஆட்சியில் – வழக்கு எப்படி நடக்கும்…? நிச்சயம் நீதி கிடைத்து விடும் என்று நம்பலாம்…..!!!

மாண்புமிகு மத்திய அமைச்சர் அஜெய் மிஷ்ரா –
செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் கீழே வீடியோவில் –

வீடியோவுடன் வெளியான செய்திகளும் கீழே –

  • news on Times Now –

Union Minister Ajay Mishra Teni –

abused Journalists when they asked about his son.

He is the father of the prime accused in the Lakhimpur Kheri case.

His son is currently in jail in connection
with the Lakhimpur Kheri case.

In the video, the minister can be seen
pouncing on another news reporter and
grabbing his mic.
Reportedly, he took the mobile phone of
another news reporter.

news on NDTV –

NDTV

Lakhimpur Violence Case: Union Minister
Ajay Mishra, under increasing pressure
to quit over his jailed son,
who is accused of running over farmers
in Uttar Pradesh’s Lakhimpur Kheri,
is seen in a video lunging at the media
and throwing abuses when asked questions

……………….

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மந்திரிக்கழகு – மொபைலை – பிடுங்கி-மேலே பாய்ந்து, அடிக்க முற்படுவதா ……..???

  1. Tamil சொல்கிறார்:

    விரக்தியின் உச்சத்தில் அமைச்சர்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.