

துருக்கி, இஸ்தாம்புல்’லில் “Dahir Insaat”
(தாஹிர் இன்சாட் .. ) என்கிற பெயரில் தனது அலுவலகத்தை
அமைத்துக் கொண்டு இயங்குகிறார் ஒரு ரஷ்ய விஞ்ஞானி /
எஞ்சினீயர்….Dahir Semenov….
எதிர்காலத்தில் பெருநகரங்களில் போக்குவரத்தை
சுலபமாக நிர்வகிக்க, எளிதாகவும், வசதியாகவும், வேகமாகவும்
இயங்கக்கூடிய வாகனங்களின் டிசைன்களையும்,
உயரமான அடுக்குமாடிகளில் தீப்பிடிக்கும்போது,
எளிதில் அந்த இடத்தை அடைந்து தீயை அணைக்கும்
எந்திரங்களையும் –
இவர்கள் வடிவமைத்து, வீடியோ வடிவில்
தங்கள் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்….
பார்க்க பிரமிப்பாக இருக்கிறது….
உண்மையிலேயே இது நடைமுறை சாத்தியமா….?
2050 -க்குள் நிச்சயம் சாத்தியமே என்கிறது இந்த நிறுவனம்….
நிஜத்தில் /நடைமுறையில் பார்க்க முடிகிறதோ இல்லையோ –
இங்கே வீடியோவிலாவது பார்த்து மகிழ்வோமே….!!!
………
.
……………………………………………..