…
–
…
…
134 ஆண்டுகளுக்கு முன் –
ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக,
வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியை
துவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது
ஆகஸ்ட் 24, 1608 அன்று…
பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய
கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல்.
இங்கே கீழே காண்பது 1877 -ல், அதாவது அவர்கள்
இந்தியாவில் காலூன்றி அரசாட்சி செய்யத் துவங்கி –
104 ஆண்டுகளுக்கு பின்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்….
மிக மோசமானதொரு நாகரிகத்தையே இவை பிரதிபலிக்கின்றன.
பிரிட்டனின் பிற்காலத்திய பொருளாதார வளர்ச்சிக்கு,
இந்தியாவிலிருந்து அவர்கள் சுரண்டிச்சென்ற செல்வங்களும்
முக்கியமான காரணம் என்பதை இந்த புகைப்படங்கள் தெளிவாக
உணர்த்துகின்றன….
இதை மையமாக வைத்து சில ஆச்சரியமான
தகவல்களை, சரித்திர உண்மைகளை, தொகுத்து விவரமாக
எழுத விரும்புகிறேன்… அதற்கு இன்னும் நிறைய உழைப்பும்,
நேரமும் தேவைப்படுகிறது … எனவே, இப்போதைக்கு
இந்த புகைப்படங்கள் மட்டும்….
…
…
…
…
.
——————————————————————————————————-



Thank you KM Sir! these are rare pictures! Curious to know more about them!