……………
கொளத்தூர் ( முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொகுதி…) பகுதியில்
மழை, வெள்ளத்தைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல்
சொல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.
முழங்காலுக்கு கீழே –
பயங்கரமான வெள்ளம் என்பதால்….
படகில் சென்று பார்வையிடும் காட்சி ….!!!
……….


.
…………………………………………………………………………………………………………………………………………………..
அது சரி.. தண்ணீரே இல்லாத இடத்தில் ஒரு படகும் அதில் பலரும் உட்கார்ந்திருக்கிறார்களே.. அவர்களும் போட்டோ ஷூட்டுக்காக வந்தவர்களா? இதனை உடனே ஊடகங்கள் புலனாயலாமே