
எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
நாடுகளின் ராணுவத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி,
பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியொன்று
காணொலியாக வெளியாகி இருக்கிறது.
மகிழ்ச்சி தரும் காட்சி …
இந்த உறவு என்றும் தொடர்ந்தால்
நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலவும் அல்லவா .. ?
……
பார்க்க சந்தோஷமாக இருக்கிறது