
அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்
என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன ….
வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்
தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்…
காலம் மாறி விட்டது –
இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களை
நம்மூர்களில் காண முடிவதில்லை;
ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்
சர்வசாதாரணமாகி விட்டார்கள்….
தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதை
ஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்
இருக்கிறார்கள் – “Street Performers “….!!!
அங்கெல்லாம் street performance என்பது
சர்வசாதாரணமாக இருக்கிறது. நம்ம ஊர்களைப்போல்
யாரும் இதை மட்டமாக நினைப்பதில்லை ….
சில இடங்களில், அந்த வழியே செல்லும்
பொதுமக்களும் கூட அவற்றில் உற்சாகமாக
கலந்து கொள்கிறார்கள்…
இது -நெதர்லாண்ட் –
அந்தப் பெரிசு எப்படி ஆடுகிறது பாருங்கள்….
…………
…………
இது சிறிசு –
…..
இது ஜெர்மனி –
……
……..
இது நியூயார்க் –
……..
……..
இது சிட்னி, ஆஸ்திரேலியா –
……..
.
…………………………………………………………………………………………………………………………………………………
குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற நடனத்தை பார்க்க பார்ப்பதற்கு ஆனந்தமாக உள்ளது