



மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருந்த
பாதுகாப்பு உற்பத்தித் துறையிலுள்ள,
41 ராணுவ சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் –
அக்டோபர் 1-ந்தேதி முதல்,
7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன….
இது பற்றிய ஒரு சிறு குறிப்பு கீழே –
Ordnance Factory Board (OFB), consisting
of the Indian Ordnance Factories,
now known as Directorate of Ordnance
(Coordination & Services) is an
organisation, under the Department of
Defence Production (DDP) of Ministry
of Defence (MoD), Government of India.
The 41 Indian Ordnance Factories have been
converted into 7 Defence Public Sector
Undertakings (DPSUs).
OFB was the 37th-largest defence equipment
manufacturer in the world,
2nd-largest in Asia,
and the largest in India.
OFB was the world’s largest government
-operated production organisation,and
the oldest organisation in India.
It had a total workforce of about 80,000.
It was often called the “Fourth Arm of
Defence”, and the “Force Behind the
Armed Forces” of India. Its total sales
were at $3 billion (22389.22 crores)
in the year 2020–’21.
It was engaged in research, development,
production, testing, marketing and
logistics of a product range in the
areas of air, land and sea systems.
OFB consisted of forty-one ordnance
factories, nine training institutes,
three regional marketing centres and
four regional controllerates of safety,
which are spread all across the country.
Every year, 18 March is celebrated
as the Ordnance Factory Day in India.
In 1801, Gun Carriage Agency
(now known as Gun & Shell Factory,
Cossipore) was established at Cossipore,
Calcutta, and production began
on 18 March 1802. This is the oldest
ordnance factory in India still in
existence.
இவ்வாறு, கிட்டத்தட்ட 220 ஆண்டுகளாக, ஏற்கெனவே
அரசின் ஒரு அங்கமாக இயங்கி வந்த பாதுகாப்பு உற்பத்தித்
துறையைத் சேர்ந்த 41 தொழிற்சாலைகள் ஆயுத பூஜை
தினத்தன்று, பொதுத்துறை நிறுவனமாக பிரதமரால்
-புதிதாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
இந்த கொள்கை முடிவு – நல்லதா…. இல்லையா….?
எதிர்காலம் தான் சொல்ல வேண்டும்.
அந்த எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென விரும்புவோம்…
வாழ்த்துவோம்.
இந்த தொழிற்சாலகள் குறித்த இரண்டு காணொலிகள் கீழே –
திருச்சியில் உள்ள இந்த HEPF தொழிற்சாலையில் நான் கிட்டத்தட்ட
9 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்…இது குறித்த என் அனுபவங்கள்
இனிமையானவை – மறக்க முடியாதவை…..!!!
…………
…………
இது பொதுவாக அத்தனை தொழிற்சாலைகளைப்
பற்றியுமான காணொலி –
.
…………………………………………..
Ordinance factories have held great pride and honour in serving our country! Hope that legacy continues!
அரசாங்க நிறுவனம் என்பதை
முதலில் பொதுத்துறை நிறுவனமாக
மாற்றி விட்டால், பிற்பாடு அவற்றை
அரசு மற்றும் தனியார் நடத்தும்
பங்கு நிறுவனமாக மாற்றுவது எளிது.
தேவைப்படும் நேரத்தில் அதில்
தனியார் பங்கீட்டை ஏற்றுக் கொள்ள
இருக்கவே இருக்கிறார்கள்
ஜூன் ஜூன் வாலா, அதானி போன்றவர்கள்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு
முன்னதாக இந்த process அனைத்தும்
முடிந்து, பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும்
ஜூன் ஜூன், ஜூலை ஜூலை, கைகளிடம்
சென்று விடும்.
ஜெய் ஆத்ம நிர்பார்.
(புரியவில்லையா அப்படியானால்
முதலில் ஆட்சிமொழியான இந்தியை
கற்றுக்கொள்ளுங்கள்
வந்தே மாதரம்.
ஏற்கெனவே 220 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும்
தொழிற்சாலைகளை சல்லிக்காசு கூட புதிதாக முதலீடு
போடாமல் புதிதாக நாட்டுக்கு அர்ப்பணம் செய்வது எப்படி
சாதனையாகும் என்று இதைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசியல்வாதிகளும் முயற்சிக்கலாம்.
ஏற்கெனவெ இருக்கும் பஸ் ஸ்டாண்டுகள், மார்க்கெட்டுகள்,
சந்தைகள், பள்ளிக்கூடங்கள், பிரிட்ஜுகள் என்று
ஏகப்பட்டவை இருக்கின்றனவே. வேண்டுமானால் புதிதாக
பெயிண்ட் அடித்து விட்டு அர்ப்பணம் செய்யலாம்.
Its a first step towards prioritisation. we all made to believe that these are new Navarathana companies for next few years and then they start accumulating losses for another 10 years, then the government in power will sell this to Ambani or Adani to save tax payers money.