… 134 வருடங்களுக்கு முந்தைய லண்டன் மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ….. ( பகுதி-1 )


லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 134 வருடங்களுக்கு முன்னர்  எப்படி இருந்தது என்பதை அறிய உதவும்  1877-ல்  எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் கீழே –

இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை பிறகு
பதிப்பிக்கிறேன்.

நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது….
இவர்களிடம் போய் நாம் 200 ஆண்டுகளுக்கு மேல்
அடிமையாக இருந்தோமே…

அப்படி எந்த விதத்தில் இவர்கள் – நம்மை விட
சிறப்பானவர்களாக இருந்தார்கள்…???

—————————————————————-

Street Photographer

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to … 134 வருடங்களுக்கு முந்தைய லண்டன் மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ….. ( பகுதி-1 )

  1. Shan சொல்கிறார்:

    //அப்படி எந்த விதத்தில் இவர்கள் – நம்மை விட
    சிறப்பானவர்களாக இருந்தார்கள்…???//

    உலகமே இவர்களிடம் அருமையாக இருந்தது, நாம் மட்டுமல்ல!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.