
பல மேற்கத்திய நாடுகளில் – ஆங்காங்கே
எதிர்பாராத விதத்தில், பெரிய பெரிய மால்களில்,
ரெயில் நிலையங்களில், மக்கள் கூடும் பொது இடங்களில்,
திடீரென்று உருவாகும் –
Flash Mob dance (ப்ளாஷ் மாப் நடனம்)
பொதுவாக எல்லா வயதினரையும் கவர்கிறது….
இந்தக் காட்சிகள், திடீரென்று சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றி,
ஒரு உற்சாகமான சூழல் உருவாக உதவுகிறது…
அவர்களின் ரசனை அத்தகையது….
எனக்கு கூட இந்த உற்சாகம் பிடிக்கிறது…
இது நியூயார்க் –
இது லண்டன் –
இது அயர்லாண்ட் –
…………………………………………………………………………………………………………………………………………………..
//இந்தக் காட்சிகள், திடீரென்று சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றி,
ஒரு உற்சாகமான சூழல் உருவாக உதவுகிறது…//
முற்றிலும் உண்மை.
இதுபோன்ற பல வீடியோக்கள் யூடிபில் பார்த்திருக்கிறேன் பலமுறை இது எனக்கும் ஸ்டிரஸ் பஸ்டர் ஆக இருந்திருக்கிறது.