
ஸ்விட்சர்லாந்தில் டூரிஸ்டுகளைக் கவரும் ஒரு வித்தியாசமான
இடம்…. இது மலை மேல் அமைக்கப்பட்டுள்ள ஒரு
கண்ணாடிப் பாலம். கண்ணாடியின் மேல் நடந்துசென்று
ஆழ்ந்த பள்ளத்தாக்கின் இயற்கையை ரசிப்பதற்காகவென்றே
அமைக்கப்பட்டது.
Thrill walk at Piz Schilthorn –
அதன் மேல் நடந்துசெல்லும் ஒரு டூரிஸ்ட்டின்
ரீ-ஆக்ஷனை இந்த வீடியோவில் பாருங்களேன் …….
கீழே – தவற விடக்கூடாத ஒரு காணொலி –
அவசியம் பாருங்கள் –
ஸ்விட்சர்லாண்ட் என்னும் அற்புதம் ….!!!
பார்ப்பதற்கே பயமாக உள்ளது 🙂