
நெதர்லாந்து நாட்டின் பிரதமருடன் தனக்கேற்பட்ட
ஒரு அனுபவம் பற்றி, அந்நாட்டில் வசிக்கும் ஒரு
தமிழர் பகிர்ந்து கொள்ளும் வீடியோ கீழே –
அதற்கு முன்பாக நெதர்லாந்து பற்றி சில விவரங்கள்
உலகில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வசிக்கும்
நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து
5-வது இடத்தில் இருக்கிறது.
கலப்பு பொருளாதாரம் – தனிமனித வருமானத்தில்,
உலகில் 11-வது இடத்தில் இருக்கிறது.
பத்திரிகைச் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம்,
மனித வள மேம்பாடு, வாழ்க்கைத் தரம் –
ஆகியவற்றில் சிறந்த இடங்களை பெற்றிருக்கிறது.
நெதர்லாந்தின் இன்றைய புகழுக்கு காரணம் யார் …?
– இந்த நெதர்லாந்து நாட்டின் பிரதமராக
2010 முதல் 11 ஆண்டுகளாக தொடர்ந்து பதவி வகிக்கும்
திரு.மார்க் ருட்டே – அவர்களைச் சொல்லலாமா….?
(அவர் இந்தப்பதவிக்கு, தொடர்ந்து 4-வது தடவையாக
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்….)
ஆமாம் – பிரதமர் மார்க் ருட்டே-யிடம் அப்படி என்ன
விசேஷம்….? கீழேயுள்ள காணொலி சொல்லும் –
………………
………………………….
இன்று தான் இவர் இப்படியா ….?
கீழே – 3 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த
பிபிசி செய்திகள் காணொலி…
இது என்ன சொல்கிறது பாருங்கள் –
…….
………………………………………………………………………..