
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்க
காலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவை
உள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.
பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,
யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும்.
அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,
முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –



