
மறக்க முடியாத ஒரு நகைச்சுவை காட்சி
“அறிவாளி” திரைப்படத்தில், தங்கவேலு –
பட்டிக்காட்டு மனைவியாக நடிக்கும் முத்துலட்சுமிக்கு
“பூரி” சுடக்கற்றுக் கொடுக்கும் காட்சி…..
அது தான் எனக்குத் தெரியுமே – என்கிறீர்களா….?
அந்தக்காட்சி மட்டுமா….? படம் பூராவுமே சிரிப்பை அள்ளி அள்ளித் தெளிக்கிறார்கள் தங்கவேலுவும், முத்துலக்ஷ்மியும்….
பல வருடங்களுக்கு முன் அந்தப்படத்தை பார்க்கும்போது கிடைத்த மகிழ்ச்சியும், சிரிப்பும் – இப்போது மீண்டும் இந்த காணொலித் துண்டு மூலம்…!!!