
ரஜினி நல்ல செய்திகளைச் சொல்வது அபூர்வம் அல்ல…
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாசிடிவாக எதாவது சொல்வது அவர் வழக்கம் தான்.…
இங்கே – அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசிய நம்பிக்கையூட்டும் செய்திகள் சேர்த்து தொகுக்கப்பட்டிருக்கின்றன –
காணொலி – நம்பிக்கையூட்டும் ரஜினிகாந்த் …..!!!
…………
அற்புதமான பதிவு ஐயா. காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி