ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)
2 நாட்களுக்கு முன்னர், நெதர்லாந்திலிருந்து நித்தி என்கிறவாசக நண்பரொருவர் எழுதியிருந்த பின்னூட்டத்திற்குநான் பதிலெழுதியபோது, வாசக நண்பர்களும் இங்கேஎழுதுவதை வரவேற்கிறேன் என்று எழுதியிருந்தேன். அதனையேற்று முதன் முதலாக ரகு என்கிற வாசக நண்பர்,இன்று ஒரு இடுகையை அனுப்பி இருக்கிறார்….மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கீழே பிரசுரித்திருக்கிறேன். வரும் காலத்தில் வாசக நண்பர்களிடையேயிருந்து நிறையஎழுத்தாளர்கள் இந்த தளத்தில் உருவெடுப்பார்கள்என்று நம்புகிறேன். … ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக