1983-ல் MGR -க்கு பாராட்டு விழா நடத்தியசிவாஜி – வீடியோ…!!!

20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்த
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்
பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்று
காணக்கிடைத்தது…

சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 1983-ல் MGR -க்கு பாராட்டு விழா நடத்தியசிவாஜி – வீடியோ…!!!

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  the word AIR is obstructing the facial reactions of Sivaji”

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  R.Gopalakrishnan,

  அப்பாடா….. உங்களை இங்கே பார்த்து
  எவ்வளவு நாளாச்சு…!!!!
  நன்றாக இருக்கிறீர்களா…?

  என்ன ஆயிற்று கோபாலகிருஷ்ணன்…
  ஏன் இந்தப் பக்கமே இவ்வளவு நாட்களாக
  காணோம்…?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I am good Sir. Enennough I don’t paricipaing acttively, no even a day I missed in reading your article.By heway, how R you & yr famil ySir?

  .By

  .

  .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   R.Gopalakrishnan ,

   மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன்.
   இறைவன் அருளால், நான் ஓரளவு தேறி இருக்கிறேன்.
   குடும்பத்தில் அனைவரும் நலம்.

   தொடர்ந்து வாருங்கள் – முடிந்தபோதெல்லாம் எழுதுங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.