
“அண்ணன்” உதயநிதி ஆதரவு வலைத்தளத்திலிருந்து =-
பேரனை வழியனுப்ப திடீர் என்று
சென்னை விமான நிலையம் வந்த மாண்புமிகு முதல்வர்…..
மணிப்பூர் மாநில நெரோகா கால்பந்து அணிக்காக –
ஸ்பெயினில் நடக்கும் கால்பந்து போட்டியில் –
கலந்து கொள்ள (மணிப்பூர் )செல்லும்
அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனும்,
தனது பேரனுமான இன்பநிதியை
வழியனுப்ப அதிகாலை விமான நிலையம் வந்த ……
…………
அவர் என்னவோ யாருக்கும் சொல்லாமல்
தான் வந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால்
ஏகப்பட்ட காவலர்கள் ஏனோ வழி முழுவதும்,
விமான நிலையத்திலும்
நின்று கொண்டிருந்தார்கள்.
தூக்கம் வரவில்லை போலிருக்கிறது.
ரொனால்டோவிற்குப் பதிலாகவே ஆடலாம். அவருக்கென்ன.
அது எப்படி தமிழகத்து (திராவிட ஹாஹா) க்ளப்பெல்லாம் இல்லாமல் மணிப்பூர் கிளப் என்று யாரேனும் சொல்வார்களா?
Money Money Manipur
பணம் இருந்தால் இத்தாலி, ஸ்பெயின் க்ளப்புகளில்லாம் கூட
விளையாடலாம்.
உபிஸ் கேட்பார்கள், உங்கள் பணத்திலா போனார்கள்? தங்கள் சொந்த செலவில் போனார்கள். ஆனால் அந்த சொந்த பணம் எங்கே இருந்து வந்தது எப்படி சம்பாதித்தார்கள் என்று கேட்டால்: போடா சங்கி
கர்ம வீரர் காமராஜர் அரசியலில் சரியாகச் செயல்படவில்லை. அவர் இரண்டு விஷயங்களில் கோட்டைவிட்டுவிட்டார். அவை என்னவாக இருக்கும்? அவர், அரசியல்வாதிகளின் தவறான உதாரணமாக ஆகிவிட்டார். அது என்னது? படிப்பவர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.