
குறைந்த லாபத்திற்கு வியாபாரம் …
அதே சமயத்தில் மக்களுக்கு உதவி…
பசித்தவர்களுக்கு, வயிறார உணவு அளிப்பது – எவ்வளவு சந்தோஷமளிக்கும் விஷயம்…!!!
வருமானம் குறைவு என்றாலும் கூட, குறைந்தது 4-5 பேருக்காவது வேலையும், வயிறு நிறைய உணவும் கொடுக்க முடியும்….
மனநிறைவும், சந்தோஷமும் தரும் ஒரு பணி….
அன்னபூர்ணா மெஸ் – உதாரணத்தை நிறைய பேர்
மேற்கொள்ளலாம்…
பேட்டைக்கு பேட்டை – முடிந்தவர்கள் முன்வரலாம்…. நற்பணி மன்றங்கள் கூட..!!!