
2001-ல் தாலிபான்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,
புதிய அரசு உருவான பிறகு, கடந்த 20 வருடங்களில்,
அதன் தலைநகரம் “காபூல்” மிக அழகாக, புதிதாக பிறந்தது…
அதைச் சீரழிக்கும் விதமாக மீண்டும் அதிகாரம், ஆட்சி,
தாலிபான் வெறியர்களிடம் சென்று விட்டது….
(ஒரு விதத்தில் அமெரிக்காவும் வெறியர்கள் பட்டியலில்
சேர்க்கப்பட வேண்டிய நாடு தான்… தாங்கள் தயாரித்த
ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்க – எத்தனையோ
நாடுகளை மனசாட்சியே இல்லாமல் வரிசையாக
அழித்திருக்கிறார்களே…! )
இனி இந்த அழகிய நகரம் என்னவாகுமோ…?
(கீழே – புதிய காபூல், ஆப்கன் பின்னணி இசையுடன்…!!!)
(வீடியோ கொஞ்சம் நீளம் – முழுவதையும் பார்க்க
வேண்டிய அவசியம் இல்லை; விட்டு விட்டு,
கோடையிலும், குளிர் காலத்திலும், பகலிலும்
இரவிலுமாக, 4-5 நிமிடங்கள் பார்த்தாலே போதுமானது )