என்ன கொடுமை இது ….

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to என்ன கொடுமை இது ….

 1. Subramanian சொல்கிறார்:

  இவர் சொல்வதையெல்லாம்
  வாயைப்பிளந்து கொண்டு கேட்பதற்கு
  என்று ஒரு பெருங்கூட்டம்
  இருக்கிறதே.

  பழனி முருகன் கதையையே
  இவர் மாற்றிப்போடுகிறார்.
  அதுவும் ஒரு கேவலமான நடையில்.

  பணம் பண்ணுவதற்கென்றே
  சாமியார் ஆனவர் இவர்.
  இவர் போடும் வேடங்களையும்,
  ஆடும் ஆட்டங்களையும் கண்டு
  புளகாங்கிதமடையும் பக்த கோடிகள் !
  இன்னொரு வகை நித்யானந்தா இவர்.

 2. புதியவன் சொல்கிறார்:

  1. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. (அதாவது இந்த மாதிரி காணொளிக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுத்து நேரம் செலவழிப்பதில்லை)
  2. மனிதர்கள், தியாகம், தன்னலமில்லாத சேவை, சக மனிதர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவது, கருணைமயமாக இருப்பது, ஏதிலிகளின் வாழ்க்கைக்காக அர்ப்பணித்துக்கொள்வது மூலமாக மட்டும்தான் தெய்வ நிலைக்கு உயர முடியும். மற்றபடி ‘நான் கடவுள், தூதர், என்னிடம் கடவுள் பேசி இதனைச் சொன்னார்’ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

  என் யோகா மாஸ்டர் என்னிடம் ஒரு முறை சொன்னது பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது சாமியார்கள், யோகி என்று சொல்லிக்கொள்பவர்கள், ஐந்து பைசா கேட்டாலும், அவங்க உண்மையில்லாதவர்கள் என்பதைப் புரிந்துகொள் என்றார். நாமா போய், பழம் அல்லது ஏதேனும் கொடுப்பது வேறு. அவங்களாகவே, என்னைப் பார்க்க இவ்வளவு, இதைச் சொல்லிக்கொடுத்தால் இவ்வளவு என்று மெனு கார்டு வைத்துக்கொண்டால், நீ வேறு உருப்படியான வேலையைப் பார் என்றார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.