மோடிஜி’க்கும், கட்கரி’ஜிக்கும் – இடையே என்ன பிரச்சினை ….?

இது தினமலர் ஆக 22, 2021 சொல்வது –
https://www.dinamalar.com/news_detail.asp?id=2828232

புதுடில்லி: சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள்
முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்
தெரிவிக்காமல் ‘ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்’ என,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்து
வேறுபாடு இருந்து வருகிறது.

சாலை போக்குவரத்து துறையின் அமைச்சராக உள்ள கட்கரி,
எந்த எம்.பி., வந்து தங்கள் தொகுதிக்கு சாலை போட
வேண்டும் என கேட்டாலும் உடனே சம்மதம் தெரிவித்து
விடுகிறார். இது தான் பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.

‘பல முக்கிய போக்குவரத்து திட்டங்கள் இன்னும்
முழுமையாக நிறைவேறாத நிலையில், இப்படி பல
திட்டங்களை ஒத்துக் கொண்டால் அதற்கு நிதிக்கு எங்கே போவது; இருக்கும் திட்டங்களை முதலில் முடியுங்கள்’ என, ஒரு முறை கட்கரியிடம்,
பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், மஹாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலில்
தேவேந்திர பட்னவிசை, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக
அறிவித்தது கட்கரிக்கு பிடிக்கவில்லை. இவ்வளவு
கருத்து வேறுபாடுகள் இருந்தும், கட்கரியை அமைச்சர் பதவியில் இருந்து துாக்க முடியாததற்கு,
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அவருக்கு உள்ள நெருக்கம்
தான் காரணமாம்.

தினமலரில் சொல்லி இருப்பது போல்,
கட்கர்ஜி மோடிஜியை அவமதிப்பது போல் பேசினாரா….?

இது குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கீழே –

By: Express News Service | New Delhi |
Updated: August 21, 2021 7:51:38 am

Nitin Gadkari Calling former Prime
Ministers Jawaharlal Nehru and Atal Bihari Vajpayee

“ideal leaders of Indian democracy”,

Union minister and senior BJP leader Nitin Gadkari on Wednesday said that
those in the ruling party as well as those in the Opposition should
“introspect” and act with dignity.

“Vajpayee aur Nehru, yeh Hindustan ke
loktantra ke do adarsh neta the, aur
dono kehte the ki main apne loktantrik
maryada ka paalan karunga

(Vajpayee and Nehru were the two ideal
leaders of Indian democracy. And both
used to say that they would act with democratic dignity),”

Gadkari said at a function organised
by Hindi news channel News Nation.

“Atalji’s legacy is our inspiration
and Pandit Jawaharlal Nehru also had a big contribution to Indian democracy,” he said.

Gadkari was talking about disruptions in
Parliament during the just-concluded
Monsoon Session, which was as good as a
washout with the Opposition protesting
in both Houses over the three agricultural
laws, rise in fuel prices and allegations
relating to Pegasus spyware.

Recalling his years as Leader of
Opposition in Maharashtra Assembly, Gadkari
said there was a time when he led the
charge in disrupting the House.
“Once during those days I met Atalji,
and he told me this was no way to act in
a democracy and that it was important
to convey your message to the people,” he said.

He said all parties, both ruling and
opposition, must introspect.

“Sabhi partyon ne — main bhi party ka
adhyaksh reh chuka hoon — ekbar iska atma parikshan karke… sattarudh party aur
vipakhsh, kyunki aaj jo vipaksh hai,
woh kal ka sattarudh party hai. Aaj ke
sattarudh party kal ka vipaksh hai.
Humaare role badalte rehte hain “

(All parties should introspect.
The one who is in Opposition today
will be in power tomorrow, and those
in power today will be in Opposition.
Our roles keep changing),” he said.

“Main toh jeevan ke anek saalon tak
vipaksh mein hi kaam kar chuka hoon.
Toh kahin na kahin sab log maryada
ka palan karke jaaye

(I have worked in the Opposition
for so many years. So everyone must act with dignity),” he said,

adding that the recent disruptions in
Parliament pained him.

Speaking about the state of the
Congress party, Gadkari said a
“strong opposition” was “necessary in a successful democracy”.

Calling the ruling party and the
Opposition “two wheels of democracy”,
the minister said: “A strong Opposition
is also necessary to make this democracy successful.

Nehru always respected
Vajpayee ji and said the Opposition
was also necessary.”

He said a strong Opposition’s checks
on the ruling party was necessary for
the success of a democracy.
“Aur iss liye Congress party vipaksh
ke roop mein majboot banni chahiye,
aur vichar ke adhaar par unko zimmedar
vipaksh ka kaam karna chahiye, yehi
meri unnke liye shubh kamana hai

(For this, the Congress should emerge
as a strong Opposition and act act as a responsible Opposition. This is what I wish for them),” he said.

எந்த எம்.பி.க்கள் வந்து தங்கள் தொகுதிக்கு சாலை போட
வேண்டும் என கேட்டாலும் உடனே சம்மதம் தெரிவித்து
விடுவதாலும்,

மும்பையில் – மேற்படி கூட்டத்தில் நேரு-ஜி, வாஜ்பாய்-ஜி
ஆகியோரை புகழ்ந்து பேசியதாலும்

மட்டுமே –

மோடிஜி-க்கும், நிதின் கட்கரி-ஜிக்கும் பிரச்சினை என்று
மீடியாக்கள் சொல்வதை சரி என்று ஏற்க முடிகிறதா…?

அல்லது – நிதின் கட்கரி-ஜியும் “பிரதமர்” பதவியை வகிக்கத் தகுதியுள்ள ஒரு தலைவர் என்கிற கருத்து பாஜகவினரிடையே பரவி வருவதும் ஒரு காரணமா…?

…………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.