
பெரும்பாலான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் வடக்கே தான்
இருக்கின்றனர்…
அபூர்வமாக, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்
திரு.ஷிவ் நாடார்.
கணிணித் துறையில் பெரும் வெற்றி பெற்ற இந்த தொழிலதிபர்,
கல்விப்பணிக்காக ஆற்றி இருக்கும் சேவைகள் பல…
அவரைப்பற்றிய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கீழே –