

எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம்….
பிடித்த இடத்திலெல்லாம் நிறுத்தி, ரசிக்கலாம்….
வேண்டுமானால், அங்கேயே கூட தங்கிக்கொள்ளலாம்.
இந்த வயதில், குடும்பத்துடன், நண்பர்களுடன், இந்தியா முழுவதையும் வசதியாக சுற்றிப்பார்க்க இயலும்.
ட்ராவல் ஏஜென்சிக்காரர்கள் யாராவது இது போன்ற வாகனங்களை வாங்கி வாடகைக்கு கொடுத்தால், அவர்களுக்கும் நல்ல வருமானம் இருக்கும். பயணர்களுக்கும் வசதியாக இருக்கும்….
எலெக்ட்ரானிக் யுகத்தின் அதிசயம்….