




பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்
மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையே
அபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்
கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டன
என்பது விசித்திரமாகவே இருக்கிறது.
அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,
எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,
கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்
இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே.
இந்தக் காணொலியைப் பார்த்தால்,
அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்…
-காணொலியில் காணும் 5 அபூர்வ கோவில்கள்
சூரியன் கோவில், கோனாரக், ஒரிஸ்ஸா
தஞ்சை பெரிய கோவில் – தமிழ்நாடு
வீரபத்ரீஸ்வர் கோவில், லெபக்ஷி, ஆந்திரா
பத்மனாபஸ்வாமி கோவில், திருவனந்தபுரம்
கைலாசா கோவில், எல்லோரா, மஹாராஷ்டிரா