இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.
எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது.

படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம்.

ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்
சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன…

முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்
பாடிய “இது தான் உலகமடா ” ….
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது…


பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்த படம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தது .
  இதன் மூலம் தமிழில் ஒரு புது கவிஞர் கிடைத்தார் .
  இவர் பள்ளி சென்று படிக்காதவர் .

  M S விஸ்வநாதன் அதை பற்றி நினைவு கூறுகிறார் .

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மெய்ப்பொருள்,

  மிக்க நன்றி….

  இந்தப் பதிவுக்கு நிச்சயமாக உங்களிடமிருந்து
  ஒரு பின்னூட்டத்தை எதிர்பாரத்தேன்.

  உங்கள் பின்னூட்டம் இடுகைக்கு
  கூடுதல் வலுவைச் சேர்க்கிறது.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.