தமிழருவி மணியன் – கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தமிழருவி மணியன் – கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு –

 1. rramanisankar சொல்கிறார்:

  தமிழருவி மணியன் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றிய பல்வேறு கட்சிகள்.
  1) இந்திய தேசிய காங்கிரசு (சிண்டிகேட் காங்கிரசு)
  2) ஜனதா தளம் (Janata Dal)
  3) ஜனதா கட்சி(Janata Party)
  4) லோக்சக்தி 
  5) பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரசில்‌ இணைந்தார்.
  5) தமிழ் மாநில காங்கிரஸ்
  6) காந்திய மக்கள் இயக்கம் 
  7) ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்.

  இடையில் வைகோவை தமிழக முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தினார். பின் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரவு திரட்டினார். ஆர்.எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராக “The Killers of Gandhi” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் 2014 ல் பாஜகவுக்கு ஆதரவாக மோடி பிரதமராக வேண்டும் என்று போராடினார். தற்சமயம் அரசியலில் இருந்து விலகி விட்டேன் என்றார்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ரமணிசங்கர்,

  இடுகையின் உட்பொருள் – தமிழருவி மணியன் அல்ல…
  அவர் சொல்லிய விஷயங்கள் பற்றியதே.

  அவர் சொல்லிய விஷயங்கள் சரியே என்பதே
  என் கருத்து.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.