50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவித
உற்சாகம் தொற்றிக்கொள்ளும்…..

இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்
ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….
அவர்களுக்கு இணையாக துள்ளும்
விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை….

சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….
காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்
அவரது குரல் பொருந்தாது என்பார்கள்….

அதனாலென்ன –
எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?
எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….?

எனவே கதாநாயகனையும், பாடலையும்
பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….?

சி.எஸ்.ஜெயராமன்,
கண்டசாலா –
ஆகிய இருவருக்குமே மிகவும் வித்தியாசமான குரல்கள்.
ஆனால் – எனக்கு இருவர் குரலும் மிகவும் பிடிக்கும்.

இது 1957-ல் வெளிவந்த “புதையல்” படத்தின் பாடல் ….
பாடலை இயற்றியவர் எம்.கே.ஆத்மநாதன் –

“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே “

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

  1. atpu555 சொல்கிறார்:

    பல நல்ல பழைய பாடல்களைத் தந்து இரைமீட்க வைப்பதற்கு நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.