
ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்
அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் –
எம்.ஜி.ஆர்.,
காமராஜர்,
கலைஞர்,
- ஜாதியமைப்பு,
பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்
ஒன்றையும் பாடுகிறார்….
ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!