சோ’வின் ‘முகம்மது பின் துக்ளக்’ – ஒரு
வித்தியாசமான அனுபவம்.
மேடையில், துக்ளக்’காக குதித்துக்கொண்டே
நடக்கும் சோ’வின் கிண்டலான நடை,
பார்ப்பவர்களை குலுங்கக் குலுங்க
சிரிக்க வைக்கும் வசனங்கள் –
” இவன் -இந்த நாட்டின் தலைசிறந்த முட்டாள் ….
என் ஆலோசகன்…”
” மிருக வேட்டை அலுக்கும்போது –
மனித வேட்டை ஆடுகிறேன் -அதிலென்ன தவறு –
அதுவும் உயிர்; இதுவும் உயிர் “
” என் நாட்டு மக்கள் முட்டாள்கள்…”
” நான் ஒரு மேதாவி …
இதை யாரும் புரிந்துகொள்வதில்லை….”
முழு நாடகத்தையும் பார்க்காதவர்களுக்கு சாம்பிளுக்கு
ஒரு பத்து நிமிட துண்டு காணொலி இங்கே –
………..
………..