50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….

மேலேயுள்ள படத்தில், பத்மினியின் தோளில் இருக்கும்
குழந்தை தான் சிவாஜி….!!!

சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்து
பல ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் –

துணிச்சலாக, நடுத்தர வயது பெண்மணியாக,
சிவாஜிக்கு அண்ணியாக – நடித்தார் பத்மினி
1955-ல் வெளிவந்த ” மங்கையர் திலகம் ” படத்தில்.
இதில் சிவாஜியின் ஜோடி – எம்.என்.ராஜம்.

தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் ஒரு
அருமையான பாடல் – ” நீல வண்ணக் கண்ணா வாடா….”

கொஞ்சம் சிரமப்படுங்கள்…. மேலே Watch on You Tube -ல் க்ளிக் செய்யுங்கள்….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….

  1. sampath சொல்கிறார்:

    inda padalai patri yepodu padhivu poduvirgal yendru kathukondirundhen nandri

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சம்பத்,

    உங்களுக்கு எதனால் இந்தப்பாடல்
    பிடித்தது என்று
    தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
    சொல்லுங்களேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.