இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

queen-1

queen-2

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்திய
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,
இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைத்தது….

டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் –

அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – வேறு எந்த இந்திய தலைவருக்கும் இத்தகைய வரவேற்பு கிடைக்கவில்லை….


பிரிட்டிஷ் செய்தித்தளத்திலிருந்து – பழைய செய்திக்காணொலியொன்று கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இணையதளம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

  1. atpu555 சொல்கிறார்:

    சுவையான தகவல்களைத் தேடி எடுத்துத்தரும் தங்களுக்கு மிக்க நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.