தலை சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரும், தேசபக்தர் – ராஜதந்திரி-அரசியல்வாதியுமான –
ராஜாஜி அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட….
ராமாயணத்தையும்(சக்கரவர்த்தித் திருமகன்) , மகாபாரதத்தையும் (வியாசர் விருந்து) தமிழில் வடித்த ராஜாஜி அவர்கள் சில சிறுகதைகளைக்கூட எழுதி இருக்கிறார்.
அந்தக் காலத்தில் அவர் எழுதிய அற்புதமான சிறுகதை ஒன்று கீழே -(நன்றி-கல்கி)