ஜாகிர் ஹுசேன் அவர்களின் சிந்தனைகளும், தனக்குப் பிடித்த
வழியை அவர் தேர்ந்தெடுத்த விதமும், அதற்காக அவர்
மேற்கொண்ட முயற்சிகளும், சந்தித்த எதிர்ப்புகளும் –
ஒரு வித்தியாசமான செய்தி –
அருமையான இந்த பேட்டியை தந்தவரின் ஒரு 4 நிமிட
நிகழ்ச்சியை பார்ப்போமா….?

மிகுந்த நல்லதொரு பேட்டி (நான் பரதநாட்டியத்தில் விருப்பம் இல்லாதவன். அதனால் அந்தக் கலையைப் பற்றி எதுவும் எழுதலை, காணொளியும் பார்க்கவில்லை). ஜாஹீர் ஹுஸைன் பேட்டியைப் பார்த்த பிறகு, எனக்கு யோகி ஸ்ரீ.எம். என் நினைவுக்கு வந்தார் (அவரும் பிறப்பால் முஸ்லீம், அவர் பெயர் மும்தாஜ்.. அவரது அனுபவ நூலில் அவரது முற்பிறப்பில் யோகியாக இருந்ததைக் கோடிகாண்பித்திருப்பார்). முன் ஜென்மத் தொடர்புகள்தான் இப்படி வித்தியாசமான மனிதர்களை உருவாக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.
ரொம்ப அருமையாக பாசுரங்களையும் அதன் விளக்கத்தையும் அவர் வாயால் கேட்கும்போது அவரது உள்ளார்ந்த ஈடுபாடு புரிகிறது.
வித்தியாசமான மனிதர்கள் எதிர்ப்புகளையும் தாண்டித்தான் வளரவேண்டும் என்பதை யதார்த்தமாக அவர் சொல்லியிருப்பது அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது.
நல்லதொரு பகிர்வு.