இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்து
எவ்வளவு நாட்களாயிற்று….. !!!
ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….
ஏன்….?
கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!!
( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்
பயன்படுத்திக் கொண்ட விதம்……?
எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாக
அத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் கிடைக்காது…. எனவே,
அந்தப் பொறுப்பை பின்னூட்டம் எழுதுபவர்கள் வசம்
விட்டு விடுவது சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்….!!! )
சுவையான நற்றமிழில் நீரோட்டமான பேச்சு. சாக்கடை நோக்கி ஓடுவதுதான் வீண்.
தமிழன் இந்த திராவிட பேச்சாளர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்காமலிருந்திருந்தால்……