போருக்கு ஜெர்மனியை தயார்படுத்திக்கொண்டிருந்த (1937-39) ஹிட்லரும்,
வெறி பிடித்த நாஜிக்கள் கூட்டமும் –
போர் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவின் வசம் சிக்கிய
பெர்லின் பகுதி எப்படி இருந்தது என்பதை இந்த காணொலி
காட்டுகிறது…
பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான இடிந்த கட்டிடங்கள்…
சில இடிந்த கட்டிடங்களிலும் தொடர்ந்து வசிக்கும் மக்கள்…
தண்ணீர்ப்பஞ்சம், குடித்தன சாமான்களுடன் குடியிருக்க
இடம் தேடி அலைபாயும் மக்கள்
ஆங்காங்கே மிகப்பெரிய size-ல் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் புகைப்படங்கள்… பேனர்கள்…
எக்கச்சக்கமான ரஷ்ய ராணுவத்தினரின் நடமாட்டம் ….
போர் முடிந்த நிலையில் – 1945-ல் பெர்லின்