பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிவுட் படங்களில்
புகழ்பெற்ற ஜோடியாக இருந்தவர்கள் லாரல்-ஹார்டி ஆகியோர்.
தமிழ்த் திரையுலகில், அவர்களை விடவும் மிகச்சிறப்பாக,
புகழ்பெற்றவர்கள் – மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியான
கவுண்டமணியும் செந்திலும்…
கவுண்டமணி அவர்கள் செந்திலோடு மட்டுமல்ல – பல ஹீரோக்களுடனும், முக்கியமாக ரஜினியோடும் அடித்த லூட்டி எக்கச்சக்கம்….
முதலில் கவுண்டமணி அவர்களின் சிறப்பானதொரு
மேடைப்பேச்சும் அதையடுத்து, ரஜினியோடு மன்னன் படத்தில்
அடிக்கும் லூட்டியும் இங்கே –
இவ்வளவு தூரம் வந்துவிட்டு, இதைப்பார்க்காமல் போனால் எப்படி….?