காட்டின் நடுவே அமைந்திருக்கும் மரத் தொழிற்சாலயொன்றில்,
CNC (Computer numerical control) இயந்திரங்கள் சிலவற்றின்
செயல்பாடுகள் இந்த காணொலியில் விளக்கப்படுகின்றன….
100 மனிதர்களால் கூட செய்ய முடியாத வேலைகளை
அநாயாசமாக கையாளும், பிரமிப்பூட்டும் செயல்பாடுகள்…
Super.
முதல் முறையாக உங்கள் தளத்தில் பகிர்ந்த ஒன்று பிடிக்காமல் போகிறது! எவ்வளவு மரங்களை வெட்டியுள்ளார்கள்! இந்த இயந்திரங்களை பார்க்கும்போது மனிதனின் கொடூர குணம் கண்டு நொந்து போகிறேன்.
நண்பர் bandhu,
மரங்களை வெட்டுவது எனக்கும் பிடிக்காத செயலே…
நான் அதை என்றும் வரவேற்க மாட்டேன்…
இந்த இடுகையை நான் பிரசுரித்ததன் முக்கிய
நோக்கம், CNC எந்திரங்களின் அற்புதமான செயல் திறன் பற்றி
விவரிப்பதே…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்