ஒரு வியப்பூட்டும் தகவல்/புகைப்படத்தைப் பார்த்தேன்.
40 வருடங்களாக – ஒரே கார், ஒரே டிரைவரை
வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதலாளி –
தன் குடும்ப உறுப்பினர்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே இடத்திற்கு சென்று,
மீண்டும் அதே வரிசையில் நின்று புகைப்படம்
எடுத்துக் கொண்டிருக்கிறார்….
நிச்சயம் அபூர்வமான நிகழ்வு தானே …!!!
How could it be same car for 42 years? I should be condemned after 15 yrs is i not?
Dear Gopalakrishnan,
I am still using a Scooter of 28 years old…!!!
.
-with all best wishes,
Kavirimainthan