1944 -ல் வெளிவந்த மதுரை சிந்தாமணி டாக்கீசின் விளம்பரம்….

சாதாரணமாக திரைப்படங்களுக்குத் தான் விளம்பரம் செய்வார்கள்.

ஆனால், எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து வெளியான
ஒரு திரைப்படம் வெளியானபோது –

ஒரு திரையரங்கத்திற்கே (டாக்கீஸ்) விளம்பரம் வெளியானது
முதலும் கடைசியுமாக இது மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

madrai chinthamani

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , . Bookmark the permalink.