முட்டாள்தனத்திற்காகவும், முன்கோபத்திற்காகவும்
சர்தார்ஜிகளை வைத்து எக்கச்சக்கமான ஜோக்குகள்
உருவானது அந்தக்காலம்.
இப்போது – குஜராத்தியர்கள் பணம் பண்ணும் விதம் பற்றி
நிறைய ஜோக்குகள் உருவாகின்றன.
கீழே பிரமாதமான ஜோக் ஒன்றை சொல்கிறார்
கௌர் கோபால் தாஸ் அவர்கள்…
அவரது வார்த்தைகளிலேயே கேட்பது தான் ஆனந்தம்…..
புதியவன் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்