எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்
பேட்டி காண்கிறார்….
தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எது
என்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்….
இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற
ஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்
என்கிறார்….
பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்ட
எல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!
சுஜாதாவின் தொலைக்காட்சி நேர்காண்ல் எதையும் நான் பார்த்ததில்லை. எனவே, மிக்க நன்றி, பதிவிட்டமைக்கு!