6 மாதங்கள் சூரியன் மறையாத,15,000 தமிழர்கள் வசிக்கும் அழகான ஒரு நாடு ….

norway

norway=-2

நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய,
அழகான, அற்புதமானதொரு நாடு நார்வே….


நம்மில் அநேகம் பேர் இது நார்வே தான் என்று
தெரியாமலே அதை கண்கொள்ளாமல்
பார்த்து ரசித்திருப்போம் …..!!!

ஆமாம் – அற்புதமான ஒளிப்பதிவாளரும்,
சிறந்த இயக்குநருமான அண்மையில் மறைந்த
திரு.கே.வி.ஆனந்த்’-ன் ‘கோ’ – திரைப்படத்தில்….!!!

அதனாலென்ன இப்போது, தெரிந்தே
மீண்டும் பார்ப்போமே…!!!

இந்தப்      பாடல்கள் எனக்குப் பிடித்ததன் முக்கிய காரணமே  அற்புதமான ஓளிப்பதிவும்,  இயற்கை பின்னும்பின்னணி காட்சிகளும் (scenaries) தான்.


இது கூடவே ஒரு போனஸ் (அதே படத்தில்…)


பின் குறிப்பு –

நார்வே’யிலிருந்து 7 தமிழர்கள் நேற்று இந்த விமரிசனம் வலைத்தளத்திற்குவருகை தந்திருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சி அடைகிறேன்.

நார்வே தமிழர்களுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்களும், வாழ்த்துகளும்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to 6 மாதங்கள் சூரியன் மறையாத,15,000 தமிழர்கள் வசிக்கும் அழகான ஒரு நாடு ….

  1. புதியவன் சொல்கிறார்:

    நான் பார்த்த சில நாடுகளில், இங்கேயே தங்கிவிட்டாலென்ன என்ற எண்ணமும் வந்திருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சி எடுக்காததற்குக் காரணம், உணவுப் பழக்கமும், நம் வாரிசுகளை நம்மைப்போலவே வளர்க்கணும் என்று நினைத்ததும்தான்.

    நார்வே பார்த்ததில்லை. நல்ல பகிர்வு

  2. Kamal சொல்கிறார்:

    It is known as “Country of midnight moon”. A general knowledge question of our school time..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.