தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

Crazy_Mohan_and balaji

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,
திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….
மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்
பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான்.

ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…?

அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமை
தாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்
என்ன செய்வார்…?

க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லது
மற்றவர்களை திண்டாட விடுகிறாரா என்பதைக் காண
சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்…?

கீழே – துபாயில் க்ரேசி மோகன் –இந்த இடுகைத் தொடரின் முந்தைய பகுதியை
பார்க்க விரும்புவோர்க்கு லிங்க் –

  • தேடலில் இருப்பவர்களுக்கு – (2) –
    (ஒரு ராட்சசனை சந்திப்போம் வாருங்கள் ….)

https://vimarisanam.com/2021/05/11/%e0%ae%a4%e0%af%87%e0%ae

%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae

%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa

%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae

%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.