இசையில் ஒரு ராட்சசன் இவர்…
47-வயதான “ராவணா ” ராட்சசன் – ராஜேஷ் வைத்யா…!!!
இவரே உருவாக்கியிருக்கும் இவரது வீணையின்
பெயர் என்ன தெரியுமா…? “ராவணா” ….!!!
முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற இவர்,
வீணை விற்பன்னர் சிட்டிபாபு அவர்களிடமும்
விசேஷ பயிற்சி பெற்றவர்.
புகழ்பெற்ற இசைமேதை, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின் சகோதரியின் மகன். பிரபல கடம் வித்வான் கே.எம்.வைத்யநாதன் அவர்களின் மகன்….
கர்நாடக இசையை விட, இவரது மெல்லிசைப் பாடல்களுக்கு
தான் ரசிகர்கள் அதிகம்.
எனக்கு மிகவும் பிடித்தவர் ராஜேஷ் வைத்யா…நான் இவரது இசைக்கு அடிமை…!!!
ராஜேஷ் வைத்யாவின் கைவண்ணத்தை
நீங்களும் அனுபவிக்க –
(இந்த இடுகையை save/book mark செய்து வைத்துக் கொள்ளுங்கள்… பின்னர் மீண்டும் தோன்றும்போதெல்லாம் சுலபமாக எடுத்துப் பார்க்கலாம்…)
இந்த தொடரின் முந்தைய பகுதி –
தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)
https://vimarisanam.com/2021/05/06/%e0%ae%a4%e0%af%87%e0%ae
%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae
%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa
%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae
%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/